யாருடா இது இப்பிடி பளபளன்னு ட்ரெஸ் போட்டுருக்குறது! பிரபல நடிகையின் வைரலாகும் புகைப்படம்!

நடிகை அபர்ணதி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, எங்க வீட்டு மாப்பிள்ளை

By leena | Published: Aug 10, 2019 08:10 AM

நடிகை அபர்ணதி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் சினிமா படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பளபளவென உடை அணிந்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,  
 
View this post on Instagram
 

? Photography @ashwinthclicker Mua @jothimuthuram Costume @krishkarthik_official Jwlery @chennai_jazz

A post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on

Step2: Place in ads Display sections

unicc