நம்ம ஷெரின் பேபியா இது! இணையத்தையே கலக்கும் புகைப்படம் உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமாகிய தமிழ் நடிகை தான் ஷெரின்.

இவர் தனது இணையதள பக்கங்களில் அன்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழக்கமாக பதிவிடுபவர். இந்நிலையில் தற்போதும் ஒரு அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

author avatar
Rebekal