நடிகர் விஜயின் மெர்சல் படம் படைத்த புதிய சாதனை....!!

நடிகர் விஜயின் மெர்சல் படம் படைத்த புதிய சாதனை....!!

  • நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • நடிகர் விஜயின் மெர்சல் படம் படைத்த புதிய சாதனை.
  • நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. இந்நிலையில், 2017-ம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வெளியான படம் மெர்சல். இந்த படம் வெளியாகி பல சாதனைகளை படைத்து, பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில், சீனாவின் Hainan தீவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் தளபதி விஜயின் மெர்சல் படம் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த விழாவில், பரியேறும் பெருமாள் படமும் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.]]>

    Latest Posts

    இன்று மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா நடைபெறுகிறது.!
    மும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..!
    MIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.!
    MIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.!
    விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!
    MIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.!
    கேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
    தமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
    கர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!
    கர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.!