செம்பருத்தி சீரியல் கதாநாயகியின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு பிரபலமாகிய தொடர் செம்பருத்தியை கதநாயகியாக நடிப்பவர் தான் ஷபானா.
இவர் தனது அண்மை புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

Dwell on the beauty of life ????Watch the stars, and see yourself running with them????????✨ #shabbo

A post shared by ???????????????????????? (@its_shabana_) on

author avatar
Rebekal