இந்தாண்டு சிறப்பான நிதிநிலை அறிக்கை என ஊடகங்கள் பாராட்டு.! துணை முதல்வர் பேச்சு.!

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று தற்போது முடிவடைந்தது.

By Fahad | Published: Mar 29 2020 03:40 AM

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று தற்போது முடிவடைந்தது. இதை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை குறித்து பேசப்பட்டனர். அப்போது பேசிய துணை முதலவர் ஓ.பன்னிர்செல்வம், கடந்த 14-ம் தேதி நடந்த படஜெட் தாக்கல் குறித்து நிதி விவகாரங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஆய்வு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இந்தாண்டு சிறப்பான நிதிநிலை அறிக்கை என ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன என துணை முதல்வர் குறிப்பிட்டார்.