தந்தி டிவி பாண்டே 10 நாள் சஸ்பெண்ட்…!

 

தந்தி டிவியில் செய்தி போட டிடிவி தினகரனிடம் இலஞ்சம் வாங்கிய புகார் !

உத்தமன் போல் பேசுவார் இவர் உத்தமன் அல்ல.உண்மையை திசை திருப்பும் கை தேர்ந்த காரியவாதி.நெஞ்சினில் நஞ்சை விஷம் கக்கும் விஷமவாதி,தந்தி டிவி பாண்டே 10 நாள் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.

பல் இளிக்கும் ஒழுக்க சீலர் பாண்டேவின் முகம்.செய்தி போட லஞ்சம் வாங்கிய பாண்டே…கண்டுபிடித்த தினத்தந்தி நிர்வாகம்…

10 நாள் அதிரடி சஸ்பெண்டு…

மூன்று நாளுக்கு பிறகு தெரிந்ததால் அதிர்ச்சியில் உறைந்த டிவி ஊழியர்கள்.அவருக்கு உதவியாக இருந்ததாக Bulletin Editor பாஸ்கர் பாபுவும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.நேரடியாக அலுவலகத்திற்கு வரும் தினத்தந்தி அதிபர்.உண்மை தெரிந்து அலறும் தந்தி டீவி சி.இ .ஒ…

ஊருக்கு உபதேசம் செய்யும் பாண்டேவை, யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை – என்கிறதாம் தந்தி நிர்வாகம்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment