தளபதி சொன்ன அந்த விஷயத்தை தான் கடைபிடிக்கிறேன்…! அடடே அந்த நல்லவங்க யாருப்பா…?

எல்லா பிரபலங்களுக்கும் ஒரு பட்டப்பெயர் உண்டு. நடிகர்கள் மட்டுமல்லாது இயக்குனர்களுக்கும் உள்ளது. அப்படி ரசிகர்களால் அன்பான இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் விக்னேஷ் சிவன்.

இவருக்கு இன்று பிறந்த நாள், இதனால் பிரபலங்கள் ரசிகர்கள் என்று வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இதேநேரம் அவர் கொடுத்த பேட்டியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நிறைய பேர் கிண்டல் செய்கிறார்கள் இதையெல்லாம் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அவிஜய் அவர்கள் சொன்னது தான் IGNORE NEGATIVITY அந்த விஷயத்தை தான் பாலோ செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment