தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் அஜித்  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். 

இப்படம் குறித்த புதிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில், இதுவரையில் இப்படத்தில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள் குறித்த அப்டேட்டுகள் கூட வெளியாகவில்லை. இந்நிலையில், தல அஜித்தின் பிறந்த நாளான மே-1ம் தேதி வலிமை படம் குறித்த புதிய அப்டேட்டுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.