தைராயிடு குறைந்தால் கைக்கொள்ள வேண்டிய உணவுமுறைகள்…!!!

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

  • ஃபாஸ்ட் ஃபுட் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
  • முட்டைகோஸ், முள்ளங்கி, காலிப்ளவர் தவிர்க்க வேண்டும்.

சேர்க்க வேண்டிய உணவுகள் :

  • அயோடின் உள்ள உப்பை மட்டும் சேர்க்க வேண்டும்.
  • கடல் உப்பு சேர்க்கலாம்.
  • கீரைகள் சாப்பிடலாம்.
  • முழு தானிய வகைகளை சேர்க்கலாம்.
  • அனைத்த்து பழங்களும், பழச்சாறுகளும் ஏற்றவை.
  • ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை சேர்க்க வேண்டும்.
  • அயோடின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment