ராஜரத்தினம் மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்..!ஆசியர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!!

சம்பள முரண்பாடுகளை களைய கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்

By Fahad | Published: Mar 30 2020 04:46 PM

சம்பள முரண்பாடுகளை களைய கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்கள் 16 பேர் மயக்க போட்டு விழுந்தனர்.இதனால் பரபரப்பாக மாறிய மைதனாத்தை விட்டு வெளியேறும்படி காவல்துறை எச்சரிக்கை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்க்கான தீர்வு கிடைக்காமல் மைதானத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

More News From TEACHERS STRIKE