தமிழ்நாடு நாள்! தமிழக அரசு அறிவிப்பு!

ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர்

By leena | Published: Jul 20, 2019 11:36 AM

ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். 1956-ம் ஆண்டு, தமிழ்நாடு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்ததில் இருந்து சென்னை மாகாணம் தமிழ்நாடு ஆனது. இதனையடுத்து ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc