மணிரத்னத்திற்கு போட்டியாக பொன்னியின் செல்வனை உருவாக்கிவரும் ரஜினி மகள்!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க தமிழ் திரையுலகில் பலர் போட்டியிட்டனர். தற்போது பொன்னியின் செல்வனை படமாக எடுக்க இயக்குனர் மணிரத்தினம் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அந்த படத்துக்கான கதை விவாதம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஷூட்டிங் வேலைகளும் முன் ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தை லைகா உடன் சேர்ந்து மணிரத்னம் தயாரித்து உள்ளார். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப்பச்சன் என … Read more

‘பொன்னியின் செல்வனை’ டிஜிட்டலில் உருவாக்க போகும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!!!

எழுத்தாளர் கல்கி, சோழ மன்னன் அருள்மொழிவர்மன் வரலாற்றை அழகாக எழுதிய நாவல் ‘பொன்னியின் செல்வன்’ இந்த நாவலை படமாக எடுக்க தமிழ் திரைறயுலகில் எம்.ஜி.ஆர். இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் முயன்றனர். ஆனால் இதனை படமாக்க முடியவில்லை. இந்த நாவலை ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணையத்தில் வெப் சீரிஸாக எடுக்க திட்டமிடாடுளாளார். இந்த வெப் சீரிஸை சூர்யா பிரதாப் இயக்க உள்ளார். இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிடாடர் பக்த்தில் தெரிவித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் … Read more

ரஜினி மகளுக்கு மறுமணம்! பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபட்ட குடும்பத்தினர்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் மணமுடித்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகள் சவுந்தர்யா, அஸ்வின் என்ற தொழில் அதிகபரை மணந்து கொண்டார். இவர்களுக்ககு வேது என்ற மகன் இருக்கிறாரான். இந்த தம்பதி சில மாதங்களுக்கு முன்னர் முறையாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதனால் சவுந்தார்யாவிற்கு மறுமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்து உள்ளனர். இவருக்கு வஞ்சகர் உலகம் பட … Read more