இனி கூகுளில் எளிதாக பர்ச்சேஸ் செய்யலாம்!! ஷாப்பிங் சேவை தொடங்கிய கூகுள்!!!

நாம் ஒரு மொபைல் அல்லது வேறு எதுவும் ஆன்லைனில் வாங்க வேண்டும் என்றால் எந்த ஆப்பில் விலை குறைவாக இருக்கும் என அனைத்து ஆப்களையும் சோதித்து பார்த்தபிறகு தான் வாங்க முடியும். அதனை எளிதாக்க கூகுள் தற்போது ஓர் வழியை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செய்துள்ளது. அதில் ஒன்றாக தற்போது ஷாப்பிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால், நாம் தேடும் பொருள் மற்ற வெப்சைட்களில் என்ன விலை வைத்துளளது என … Read more