தயாரிப்பாளரை பார்த்து கதாநாயகனுடன் படுக்க யாரை அனுப்புவீர்கள் என கேட்ட ஸ்ருதி மராதே

நான் உங்களுடன் படுக்கையை வந்தால் நடிகருடன் படுக்க யாரை அனுப்புவீர்கள்?  என கேட்டேன்.நான் எனக்காக மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்காகவும் அப்போது  துணிந்து செயல்பட்டேன் என கூறினார். பாலிவுட் சினிமாவில்  பிரபலமானவர் நடிகை ஸ்ருதி மராதே.இவர் தமிழில் “இந்திர விழா” , “நான் அவன் இல்லை-2” , “குரு சிஷ்யன்” ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இவர் கூறுகையில் , நான் 16 வயதில்  சினிமா துறைக்கு வந்தேன். அதிக பாராட்டு களையும் பெற்றேன். மேலும் கேமராவுக்கு பின்னால் … Read more