தென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி..!

தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் முதல் போட்டி மழையால் ரத்ததானது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1-1 என்ற கணக்கில் தொடர் முடிந்தது.இதைத் தொடர்ந்து இரு அணிகளும் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்திலும் , இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் … Read more

தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முன்னேற்றம்..!கோலிக்கு இன்னும் ஒரு புள்ளிதான்..!

ஐசிசி டெஸ்ட்  தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த ஒரு வருடமாக முதல் இருந்தார். தடைக்குப் பின் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி  937புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார். இதனால் இந்திய அணி கேப்டன் கோலி 899 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் புனேவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தால் ஐசிசி தரவரிசையில் 37 புள்ளிகள் பெற்று. புள்ளி பட்டியலில் … Read more

INDvsSA: 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் விலகல்..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.இதைத்தொடர்ந்து இறங்கிய தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்து அனைத்து இழந்தது. இதை தொடர்ந்து  இந்திய அணி ,தென் ஆபிரிக்க அணிக்கு  பாலோ ஆன் கொடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் அனைத்து … Read more

கேரி கிறிஸ்டன் போல மோசமான சாதனை படைத்த மார்க்ராம்,..

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 601ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.இதைத்தொடர்ந்து இறங்கிய தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்து அனைத்து இழந்தது. இதை தொடர்ந்து  இந்திய அணி ,தென் ஆபிரிக்க அணிக்கு  பாலோ ஆன் கொடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் … Read more

வரலாற்று சாதனை படைத்த இந்தியா..!  இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி ..!

இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 601 ரன்கள் எடுத்து இருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து.இது தொடர்ந்து தென்னாபிரிக்கா அணிக்கு பாலோ-ஆன் கொடுக்கப்பட்டது. இன்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா ஆட்டம் தொடக்கத்திலேயே முக்கிய வீரர்கள் … Read more

தென்னாப்பிரிக்க அணி பாலோ-ஆன்..! 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாபிரிக்கா..!

இந்தியா , தென்னாபிரிக்கா இடையே  இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்கள் எடுத்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக விராட்கோலி 254 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். மயங்க் அகர்வால் 108 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் எடுத்த போது 8 விக்கெட்டை … Read more

உமேஷ் ,அஸ்வின் அபார பந்து வீச்சில் 275 ரன்னில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.இதில் இதில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 254* , மயங்க் அகர்வால் 108 ரன்கள் எடுத்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. இதில் டீன் எல்டர் 6 , புவுமா  8  மற்றும் மார்க்ரம் … Read more

ஹிட்மேன் காலில் விழுந்த தீவிர ரசிகர்..!அதிர்ந்து போன ஹிட்மேன்..!

புனேவில் இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 601 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த போது டிக்ளேர் செய்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 254* , மயங்க் அகர்வால் 108 ரன்கள் குவித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. இதில் டீன் எல்டர் 6 , புவுமா  8  மற்றும் மார்க்ரம் ரன் எடுக்காமலும் … Read more

இந்த வருட டெஸ்ட் போட்டியில் கோலிதான் முதலிடம்..!

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி புனேவில்  நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 336 பந்திற்கு 254 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 33 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.இதன் மூலம் இந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக  ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடம். விராட்கோலி – தென்னாப்பிரிக்கா= … Read more

உமேஷ், ஷமி பந்து வீச்சில் திணறும் தென்னாப்பிரிக்கா..!

இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்களுக்குபோது டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக   விராட் கோலி 254 , மயங்க் அகர்வால் 108 , ஜடேஜா 91 ரன்கள் எடுத்தனர்.  பின்னர் நேற்று தொடங்கி தனது முதல் இன்னிங்சை தொடங்கி தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழந்து 36 … Read more