ஷகீலா படத்திற்கு வந்த ‘திடீர்’ சோதனை!

ஷகீலா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘லேடீஸ் நாட் அலவ்டு’ ( Ladies not allowed ) இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. சென்சார் சான்று இன்னும் இப்படத்திற்கு கிடைக்கவில்லை. எங்களது படத்திற்கு தொடர்ந்து இதேபோல பிரச்சனை ஏற்படுகிறது என ஷகீலா அண்மையில் ஓர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மலையாள சினி உலகில் முன்னணி ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு மார்க்கெட் இருக்குமோ அந்த அளவிற்கு மார்க்கெட் உள்ள நடிகை ஷகீலா. இவரது படங்களுக்கு வரவேற்பு … Read more