மணமணக்கும் சுவையில் கேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா

கேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளில் ஒன்று. கேழ்வரகு நமது உடலுக்கு  அதிக அளவு சத்தை தரக்கூடிய உணவுகளில் ஒன்று. மணமணக்கும் சுவையில் கேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா? மணமணக்கும் சுவையில் கேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு – இரண்டு கப் உளுந்து – ஒரு கப் அரிசி மாவு – … Read more