கௌதம் மேனனின் புதிய படைப்பிற்கு வந்த புதிய சோதனை!

கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் குயின். இந்த வெப் சீரிஸ் வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நீண்ட சில வருடங்கள் கழித்து தற்போது தான் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாகி உள்ளது. அடுத்ததாக அவர் இயக்கத்தில் ஜோஸ்வா எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இதற்கிடையில் குயின் எனும் இணையதள வெப் … Read more

ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு நானே ஆகச்சிறந்த பொருத்தம்! பிரபல நடிகை ஓபன் டாக்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க பலரும் போட்டி போட்டு கொண்டு வருகின்றனர். இதில் முதலில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து தலைவி திரைப்படத்தினை வேக வேகமாக தயாராக்கி வருகிறார்.  இந்த படம் அடுத்த  வருடம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து தி அயர்ன் லேடி எனும் தலைப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை … Read more