அசால்ட் சேதுவாக பாலிவுட்டில் களமிறங்கும் முன்னனி நடிகர்! ஜிகர்தண்டா ரீமேக் அப்டேட்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பினையும், தேசிய விருதும் பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் அசால்ட் சேதுவாக வாழ்ந்திருந்த பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது  கிடைத்தது. இந்த படம் தற்போது தெலுங்கில் வாலமீகி எனும் தலைப்பில் தயாராகி வருகிறது. அசால்ட் சேதுவாக வருண் தேஜ் நடிக்கிறார். சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வா தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். அதேபோல ஹிந்தியில் இப்படம் தயாராக உள்ளது. பாலிவுட்டில் முன்னனி நடிகர் சஞ்சய் தத் பாபி … Read more