கர்ப்ப காலத்தில் பீட்ரூட்..சாப்பிடுவது நல்லதா.?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். பீட்ரூட்டில் உள்ள பல்வேறு ஆரோக்கிய நன்மைகள். பீட்ரூட் கர்ப்பத்திற்கு நல்லது. எல்லா இடங்களிலும், கர்ப்பிணிப் பெண்களுக்காக தினசரி உணவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பீட்ரூட்டைச் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. *கர்ப்ப காலத்தில், பீட்ரூட்டை சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது மற்ற பச்சை இலை காய்கறிகளுடன் வேக வைத்து உட்கொள்ளலாம். புதிதாக கற்பகாலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியமான ஒன்றாகும் அந்த வகையில் கர்ப்ப … Read more

கர்ப்பிணி பெண்ககளின் குழந்தை ஆணா?…பெண்ணா அறிய..!

பண்டைய தமிழ் முறையை அறிய அவசியம் படியுங்கள். முதல் மாதத்தில் அடி வயிறு வலிக்கும். இரண்டாவது மாதத்தில் சிறு குத்தலாக இருக்கும். மூன்றாவது மாதத்தில் கொஞ்சம் அதிகபட்சமாக வலி உண்டாகும். நான்காவது மாதத்தில் கர்ப்பவலியும் ரத்தமும் காணப்படும். ஐந்தாவது மாதத்தில் அடி வயிறு அகன்று அகன்று வலிக்கும். ஆறாவது மாதத்தில் கர்ப்பக் குடல் அகன்று வலிக்கும். ஏழாவது மாதத்தில் விசேஷமாக வலி உண்டாகும். ஏழாவது மாதத்தில் இருந்து அனைத்து பெண்களுக்கும் வயிற்றிலும், மார்பிலும் அரிப்பு எடுக்க ஆரம்பிக்கும். … Read more