விஜய் ஆண்டனியுடன் இணையும் புதிய படத்திற்காக தனது மாஸ் லுக்கிறக்கு திரும்பிய அருண் விஜய்!!

அருண் விஜய் நடிப்பில், பாக்ஸர் , ,அக்னி சிறகுகள் என இரு படங்கள் தயாராகி வருகிறது. அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனி உடன் நடிக்க உள்ளார். அந்த படத்தை மூடர் கூடம் பட இயக்குனர் நவீன் இயக்க உள்ளார். என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு மிரட்டலான வில்லனான பிறகு வெகுவான ரசிகர்களை ஈர்த்துள்ளார் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தடம் திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்து வருகிறது. அதற்கடுத்ததாக … Read more