மூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மறைய சூப்பர் டிப்ஸ்!

மூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மறைய சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றாமல், செயற்கையான வழிமுறைகளை தான் பின்பற்றுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் மூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மறைய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • தயிர்
  • ஓட்ஸ்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில், ஓட்ஸ் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை வெண்புள்ளிகள் உள்ள இடத்தில தடவ வேண்டும். 10-15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி, அப்பகுதியை மென்மையாக ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் வெண்புள்ளிகள் தானாக மறைந்து விடும்.

Latest Posts

கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப் 
3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி.... பும்ரா....!
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு - குலாம் நபி ஆசாத்
ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!
சட்டம் ஒழுங்கு கோமாவில் உள்ளது - அதிமுகவை சாடிய உதயநிதி ஸ்டாலின்!
தங்கம் விலை சவரனுக்கு 280 குறைவு..!