ஆஸ்திரேலியாவில் தமிழில் பேச தொடங்கி அசரடித்த சங்கத்தமிழன்!

விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜா குமாரராஜா இயக்கி இருந்த திரைப்படம் சூப்பர்

By manikandan | Published: Aug 10, 2019 07:49 AM

விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜா குமாரராஜா இயக்கி இருந்த திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படம் வெளியான போது பல்வேறு விமர்சனங்களை பெற்றது. அதே அளவு பாராட்டையும் பெற்றது. இப்படத்திற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை வாங்கி விஜய் சேதுபதி பேசுகையில், ; அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் தொடங்கி பேசியுள்ளார். அவர் பேச தொடங்கியதும் கரோகோஷத்தால் அரங்கமே அதிர்ந்து என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், சைரா நரசிம்மா ரெட்டி, துக்ளக் தர்பார் என பல படங்கள் தயாராகிவருகிறது.
Step2: Place in ads Display sections

unicc