உயிருடன் இருக்கும் 'குட்டி எலிகளை' சாப்பிடும் விசித்திர இளைஞர்.! வைரலாகும் வீடியோ.!

உயிருடன் இருக்கும் 'குட்டி எலிகளை' சாப்பிடும் விசித்திர இளைஞர்.! வைரலாகும் வீடியோ.!

 • china |
 • Edited by Bala |
 • 2020-01-27 19:44:32
 • சீனாவில் திரி ஸ்ஹூக்ஸ் (Three Squeaks) என்ற உணவு வகை அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது.
 • இந்த நிலையில், வாடிக்கையாளர் ஒருவர், உணவு விடுதியில் எலி குட்டிகளை சாஸில் நனைத்து சாப் ஸ்டிக் மூலம் உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது.
 • வெளிநாடுகளில் அவ்வப்போது வீடுகளில் விசித்திரமான உணவுகள் சமைத்தும் அல்லது ஹோட்டல்களுக்கு பொதுமக்கள்கள் சென்று  அதுபோன்ற வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு வருவது வழக்கமான ஒன்றாக நடந்து வருகிறது. அதிலும் சீனாவில் அதிகப்படியான வித்தியாசமான உணவுகள் சமைக்கப்பட்டு இளைஞர்கள் அதை ரசித்து ருசித்து சாப்பிட்டு வருகிறார்கள், இதை சில நாடுகளில் தடை பண்ணிருந்தாலும், பல நாடுகளில் இதுபோன்ற உணவிற்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இது சில நாடுகளில் போட்டியாகவே நடத்தப்படுகிறது. பின்னர் கண்ணனுக்கு தெரியாத உயிரினங்களும், கண்ணனுக்கு தெரிந்த உயிரினங்களும், சமைக்கப்பட்டு சாப்பிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சீனாவில் திரி ஸ்ஹூக்ஸ் (Three Squeaks) என்ற உணவு வகை அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சீனாவில் உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இதனை திரி ஸ்ஹூக்ஸ் என உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், வாடிக்கையாளர் ஒருவர், உணவு விடுதியில் எலி குட்டிகளை சாஸில் நனைத்து சாப் ஸ்டிக் மூலம் உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது. இதற்கு I can't believe any human beings dare to eat live rats!!!!!!??? என வியந்த படி இதனை ஷேர் செய்து கமெண்ட் செய்தும், இணையதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.]]>

  Latest Posts

  இன்று மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா நடைபெறுகிறது.!
  மும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..!
  MIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.!
  MIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.!
  விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!
  MIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.!
  கேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
  தமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
  கர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!
  கர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.!