விவேகத்தை விட வேகம் தான் தேவை - தமிழிசை பேச்சு

விவேகத்தை விட வேகம் தான் தேவை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மதுரை

By venu | Published: Nov 17, 2019 07:25 AM

விவேகத்தை விட வேகம் தான் தேவை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்.  தற்போதைய காலத்தில் விவேகத்தை விட வேகம் தான் தேவை என்று தெரிவித்தார். மேலும் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு படித்தால் நன்மை இல்லை. அன்றன்றே பாடங்களை படிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc