தனது முரட்டுத்தனமான நடிப்பால் சூர்யா மிரட்டும் 'சூரரை போற்று' திரைப்படத்தின் டீசர் இதோ!

தனது முரட்டுத்தனமான நடிப்பால் சூர்யா மிரட்டும் 'சூரரை போற்று' திரைப்படத்தின் டீசர் இதோ!

  • surya |
  • Edited by Mani |
  • 2020-01-07 17:38:50
  • சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சூரரை போற்று.
  • இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தினை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. கோயம்புத்தூரை சேர்ந்த ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அபர்ணா பாலமுரளி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. டீசரில் சூர்யாவின் முரட்டுத்தனமான நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இப்படத்தில் தனது இலட்சியத்தை சுமந்து கொண்டு அதற்காக போராடும் கோபக்கார இளைஞராக சூர்யா நடித்துள்ளார். படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள்  காத்திருக்கின்றனர். கோடை விடுமுறையில் படம் ரிலீசாக உள்ளது.  

Latest Posts

பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!
இன்று தங்கம் விலை சவரனுக்கு 192 குறைவு...!
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு !செப்டம்பர் 28-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் - திமுக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு.!
மர்ம நபர்களால் நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ அனிதாவின் கார்!
கைதான நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை..!
கேப்டன் தோனி ஒரு ஜீனியஸ்- சாம் கரன்..!
#BREAKING: இளைஞர் கொலை - அதிமுக பிரமுகர் கோர்ட்டில் சரண்.!
மாநிலங்களவையில் அமளி ! எம்.பி. க்கள் 8 பேர் இடைநீக்கம்
பொருளாதார நிலைமையை சீரமைக்க ரங்கராஜன் குழு அறிக்கை தாக்கல்.!