மறுபிறவி எடுத்து வந்த சில்க் ஸ்மிதா..! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

நடிகை சில்க் ஸ்மிதா மறைந்து 23 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள்

By murugan | Published: Oct 12, 2019 09:30 AM

நடிகை சில்க் ஸ்மிதா மறைந்து 23 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் நடிகை சில்க் ஸ்மிதா மறக்காமல் உள்ளனர். அதிலும் குறிப்பாக 80 , 90 ரசிகர்கள் மறக்காமல் உள்ளனர். நடிகை சில்க் ஸ்மிதா 1980-ம் ஆண்டு "வண்டிச்சக்கரம்" என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார்.இவர் சினிமா வாழ்க்கையில்  தமிழ், இந்தி, தெலுங்கு, மற்றும்  மலையாளம் என 450 படங்களில் நடித்து உள்ளார். 1996 -ம் ஆண்டு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக  அவர் வசித்து வந்த வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
View this post on Instagram
 

Siluku sethutanu yarda sonathu??#silksmitha #tiktok #duet #adiye

A post shared by Naveenjk (@navnjkjl) on

இந்நிலையில் அவரைப் போலவே உள்ள ஒரு பெண் "அடுத்த வாரிசு" திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ரஜினியுடன் டூயட் பாடிய "பேசக்கூடாது" என்ற பாடலுக்கு  டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது . ஆனால் இந்த பெண் குறித்த தகவல்கள் தான் யாருக்கும் கிடைக்கவில்லை.
Step2: Place in ads Display sections

unicc