புத்தகங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்ககுங்கள் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரியலூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், புத்தகங்களுக்காக சிறிது நேரத்தை அனைவரும் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில், வீட்டிலும் சிறிய நூலகம் வைத்திருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற அறிய புத்தக திருவிழாக்களை அனைவரும் பயானுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.