தளபதியின் சர்கார் படத்தின் அடுத்த பாடல் இன்று வெளியாகிறது!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து ஏற்கனவே சிம்டாங்காரன் பாடல் வெளியாகி இருந்தது. இப்பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.  இதனை  தொடர்ந்து அடுத்ததாக சர்கார் படத்தின் ஒரு விரல் புரட்சி எனும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment