இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் சங்கத்தலைவனாக மாறிய சமுத்திரக்கனி!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இப்படத்தை

By manikandan | Published: Aug 14, 2019 09:17 AM

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இப்படத்தை மணிமாறன் இயக்க உள்ளார். இவர் இதற்க்கு முன்னர் சித்தார்த் நடித்த உதயம் படத்தையும், ஜெய் நடித்த புகழ் படத்தையும் இயக்கியவர் ஆவார். இந்த படத்தில் நடிகர் இயக்குனர் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க உள்ளார். தொகுப்பாளினி ரம்யா நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில்படம் பற்றிய அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc