புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவா சந்திரனின் குடும்பத்தை சந்தித்த ரோபோ சங்கர்…!!!

காமெடி நடிகரான ரோபோ சங்கர் பல டிவி நிகழ்ச்சிகளில் கந்து கொண்டு பிரபலமானவர். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த. தமிழக வீரர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும், இவர்களுக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், 1 லட்சம் ரூபாய் காசோலையாக வழங்கியுள்ளார். இதனையடுத்து அந்த குடும்பத்தார் அவருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment