முக்கிய செய்திகள்: அக்,17 துவங்குகிறது வடகிழக்கு பருவமழை...!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருவதால் வடகிழக்கு பருவமழை

By vidhuson | Published: Oct 13, 2019 02:45 PM

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருவதால் வடகிழக்கு பருவமழை வரும் அக்,17ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc