புதிய நீதிபதி நியமனம் : சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி நியமனம்…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது காலியிடத்தை நிரப்ப கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வினித் கோத்தாரியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment