கவர்ச்சியான சிவப்பு நிற உடையில் சாக்ஷி அகர்வாலின் புகைப்படங்கள்!

ராஜா ராணி எனும் தமிழ் வெற்றி படத்தில் முக்கியமான ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியவர் தான் சாக்ஷி அகர்வால். அதன் பின்பு உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமாகினார். 

இந்நிலையில், இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்போதும் தனது அண்மை புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், 

author avatar
Rebekal