இன்றைய (14.01.2020) பெட்ரோல், டீசல் விலை..!

Petrol, diesel prices today (14.01.2020) ..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து குறைந்து ,டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றியும்  விற்பனையாகிறது. அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.72.98 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து ரூ.78.65 காசுகளாகவும் விற்பனையாகிறது.

Petrol and diesel prices have been declining since yesterday when oil companies announced that they are selling diesel without any change. Accordingly, diesel is trading at Rs. 72.98 a liter unchanged from yesterday's price.