இன்றைய (04.01.2020) பெட்ரோல், டீசல் விலை..!

இன்றைய (04.01.2020) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் ,டீசல்  நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து விற்பனையாகிறது. அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ரூ.72.28 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து ரூ.78.39 காசுகளாகவும் விற்பனையாகிறது.  

Latest Posts

துபாய் விமான நிலையங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்க அக்டோபர் 2 வரை தடை.!
மேகதாது அணை: உடனே அனுமதி வழங்க பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை.!
பி.பி.ஓ திட்டத்தில் 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஜெட் முனையம் அறிமுகம்.!
கோசி ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி 
தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி!
15 ஆண்டுகள் கழித்து மோதும் ரஜினி கமல்...?
விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!
நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி