தமிழ் சினிமாவில் ரெம்ப நல்லவர் இவர்தான் - நித்யா மேனன்! அப்போ விஜய்?!

தமிழில் ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் ஆகிய.படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்

By manikandan | Published: Oct 02, 2018 11:00 AM

தமிழில் ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் ஆகிய.படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நித்யா மேனன். இவர் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது, தமிழ் சினிமாவில் ரெம்ப ரெம்ப நல்ல நடிகர் சூர்யா தான். விஜய் மிகவும் அமைதியானவர் அவர் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு அமைதியாக இருப்பார் என கூறினார். DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc