ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நித்யா மேனன்! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்!

தமிழில் ஓகே கண்மணி, மெர்சல், 24 என சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில்

By manikandan | Published: Aug 05, 2019 04:56 PM

தமிழில் ஓகே கண்மணி, மெர்சல், 24 என சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நின்றவர் நித்யா மேனன். இவர் அடுத்ததாக ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அண்மையில் ஒரு போட்டோ ஷூட் நடாத்தியுள்ளார். அதில் ஆளே அடையாளம் தெரியாமல் மார்டனாக கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது நித்யா மேனன் தானா என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc