புதிதாக தயாராகும் விக்ரம் பிரபுவின் பாயும் ஓளி நீ எனக்கு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் பிரபு அவர்கள் அண்மையில் தான் வானம்

By Fahad | Published: Apr 01 2020 05:15 AM

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் பிரபு அவர்கள் அண்மையில் தான் வானம் கொண்டட்டும் எனும் புதிய படத்தில் ராதிகா மற்றும் சரத்குமாருடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது கார்த்திக் சவுத்ரி இயக்குனரின் இயக்கத்தில் மணி சர்மாவின் இசையமைப்பில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு பெயர் தான் பாயும் ஓளி நீ எனக்கு இந்த படத்திற்கான கதாநாயகி மற்றும் துணை நடிகர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. படம் வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

More News From vikram prabhu