தங்கம் வென்ற சரித்திர மங்கைக்கு எனது வாழ்த்துக்கள் : நடிகர் ஜி.வி.பிரகாஷ்

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்முதலில் வெயில் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், குசேலன், நான் ராஜாவாகப் போகிறேன், டார்லிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் இறுதிப்போட்டியில், பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு, தனது இன்ஸ்டா பக்கத்தில் கவிதை நடையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.