MIvSRH : டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் !ஹைதராபாத் அணியில் அதிரடி மாற்றம்

இன்று நடைபெறும் 51-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி -சன்ரைஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது .இந்த போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 

சன்ரைஸ் ஹைதராபாத் அணி வீரர்கள்:மார்ட்டின் கப்தில் , கேன் வில்லியம்சன் (கேப்டன் ) , மணீஷ் பாண்டே, விஜய் ஷங்கர்,நபி ,  சாஹா , தீபக் ஹூடா, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார்,பசில் தம்பி,கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றனர்.

மும்பை இந்தியன்ஸ்  அணிவீரர்கள் விவரம்:ரோகித் சர்மா (கேப்டன்), குவின்டன் டி காக், எவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ்,க்ருனால்  பாண்டியா, ஹார்டிக் பாண்டியா,  பொலார்ட், ராகுல் சாஹார், ஜாஸ்ரிட் பூம்ரா, லசித் மலிங்கா, பரேந்தர் ஸ்ரான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

Leave a Comment