மே 10ஆம் தேதியை குறிவைக்கும் முக்கிய ஹீரோக்களின் திரைப்படங்கள்!

மே மாதத்தை முன்னிட்டு பல படங்கள் தற்போது ரிலீசிற்கு ரெடியாகி வருகின்றன. அதில் முக்கியமாக சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படம் மே 31இலும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் மற்றும் சிவகார்த்திகேயனின் MR லோக்கல் திரைப்படம் மே 17இலும் ரிலீசாக உள்ளது.

இதே போல மே 10ஆம் தேதியை குறிவைத்து அடுத்ததாக விஷாலின் அயோக்கியா திரைப்படமும், அதர்வாவின் 100 (மே 9 இலும் ) ஜெய்யின் நீயா 2, ஓவியா,காதல் முன்னேற்ற கழகம் என பல படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment