KXIPvKKR : டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு !

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 52-வது ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மொகாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்: ரவிசந்திரன் அஸ்வின்(கேப்டன்), மாயன்க் அகர்வால் ,கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், பூரன் ,சிம்ரன் சிங் ,கரண் ,அர்சதீப் சிங்க் ,முருகன் அஸ்வின் ,டை   மற்றும் முகமது ஷமி  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் விவரம்: கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன்),  கில், ஆண்ட்ரே ரசல், பியுஷ் சாவ்லா, ரிங்கு சிங், ஹாரி கர்னி, சந்தீப் வாரியார்  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

author avatar
murugan

Leave a Comment