மாம்பழத்தின் மகத்துவம்….!!!

மாம்பழத்தை பிடிக்காதோர் யாருக்கு இருக்க மாட்டோம். மாமபழத்தை பழமாக மட்டும் சாப்பிடுவது இல்லை, அதை ஜூஸ் மற்றும் அல்வா போன்ற உணவு பொருள்களாக செய்து சாப்பிடுகிறோம். மாம்பழத்தில் நம் உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் உள்ளது. மாம்பழத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

  • மாம்பழத்தில் உலா சத்துக்கள் நோயெதிர்ப்பு மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • இதில் உள்ள மினரல்ஸ் மற்றும் ஆண்டி-ஆக்சிடென்ட் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  • இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன், இதய துடிப்பு சீராகும்.
  • இது சரும ரோக்கியதை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இது நோய்தொற்று, மாரடைப்பு, மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment