மக்களவை தேர்தல் 2019 : காலை 9 மணி நிலவரப்படி 2.44% வாக்குகள் பதிவு

காலை 9 மணி நிலவரப்படி 2.44% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இன்று இந்தியாவில் 5-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு  கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்நிலையில் இன்று  5-ஆம் கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் நடைபெறுகிறது.

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 2.44% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Leave a Comment