இந்தாண்டு ரேடியோவில் அதிகமாக ஒலிபரப்பப்பட்ட பாடல் இதுதான்!!

2018ஆம் ஆண்டு முடியும் தருவாயை எட்டியுள்ளதால் இந்தாண்டு சிறந்த படம், அதிக வசூல்

By manikandan | Published: Dec 28, 2018 10:10 PM

2018ஆம் ஆண்டு முடியும் தருவாயை எட்டியுள்ளதால் இந்தாண்டு சிறந்த படம், அதிக வசூல் வேட்டை நடத்திய படம் என பல லிஸ்ட்டுகள் வெளியாகி வருகின்றன . இந்த வரிசையில் தற்போது ரேடியோவில் அதிகம் போட்டுகாட்டப்பட்ட பாடல் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தில் இடம்பெற்றிருந்த குறும்பா பாடல்தான். இந்த பாடலுக்கு ஜெயம் ரவியும், அவரது மகனும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த தகவலை அவர் பகிர்ந்து இதற்கு பட இயக்குனர், நடிகர்கள், டெக்னிசியன்கள் என அனைவருக்கும் நன்றி கூறினார். DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc