இந்த வருட டெஸ்ட் போட்டியில் கோலிதான் முதலிடம்..!

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி புனேவில்  நடைபெற்று வருகிறது.இப்போட்டியில்

By Fahad | Published: Apr 01 2020 06:24 PM

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி புனேவில்  நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 336 பந்திற்கு 254 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 33 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.இதன் மூலம் இந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக  ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடம். விராட்கோலி - தென்னாப்பிரிக்கா= 254* மயங்க் அகர்வால் -தென்னாப்பிரிக்கா=215 ஸ்மித் -இங்கிலாந்து =211        

More News From SA tour