தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் தமிழகம்

By venu | Published: Jun 25, 2019 03:32 PM

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . கர்நாடகா தரப்பில் நீர்வளத்துறை செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோர்  பங்கேற்றனர். இதன் பின்னர் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறக்க, கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc