16வயது பையனை பாலியல் துன்புறுத்தியதாக கங்கனாவின் மேக்கப்மேன் ஸ்பாட்டில் கைது!

பாகுபலி,  மெர்சல் படங்களின் கதாசிரியர் கே.வி.விஜேந்திர பிரசாத் கதை , திரைக்கதை

By manikandan | Published: Sep 30, 2018 09:22 AM

பாகுபலி,  மெர்சல் படங்களின் கதாசிரியர் கே.வி.விஜேந்திர பிரசாத் கதை , திரைக்கதை எழுதி 'தாம் தூம்' கதாநாயகி கங்கணா ரனவத் நடித்துவரும் பிரமாண்ட திரைப்படம் மணிகர்னிகா. இப்படத்தை க்ரிஷ் மற்றும் கங்கணா ரனவ்தும் இயக்கி வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கங்கணாவிற்க்கு மேக்கப் மேனாக இருப்பவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த  Brendon Allister De Gee என்பவர். தற்போது இவர் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அவரது நாட்டை சேர்ந்த 16 வயது பையனை பாலியல் வன்கொடுமை   செய்ததாககூறி அவரை சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து கைது போலிஸார் செய்தனர். DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc