காஞ்சனா 3 விரைவில் வெளியாகிறது !!!!

  • நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது “காஞ்சனா 3” படத்தில் நடித்து வருகிறார்.
  • இந்நிலையில் தற்போது “காஞ்சனா 3” படம் உலகம் முழுவதும்  வரும்  ஏப்ரல் 19 ந் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் லாரன்ஸ் கோலிவுட் சினிமாவில் பாண்டி ,முனி, காஞ்சனா, காஞ்சனா 2  ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் தற்போது “காஞ்சனா 3” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் நடிகை ஓவியா, வேதிகா என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த படம் தமிழ் ,தெலுங்கு மொழிகளில்  இருக்கிறது.இந்நிலையில் தற்போது காஞ்சனா 3 படம் உலகம் முழுவதும்  வரும்  ஏப்ரல் 19 ந் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

.